Sunday, August 8, 2010

தமிழ் ஆண்டு வரலாறு

தமிழ் ஆண்டு வரலாறு

கண்ணன் 60,000 பெண்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கே சென்ற நாரதனுக்கு ஆசை வந்துவிடவே "கண்ணா" நீயே எல்லாப் பெண்களையும் அனுபவிக்கிறாயே, எனக்கொரு பெண்ணெய் தரக் கூடாத?" என்று கேட்டான். கண்ணனும், சரி இந்த ஊருக்குள் நான் இல்லாத வீட்டிற்குள் இருக்கின்ற பெண்ணை நீ அனுபவித்துக் கொள் " என்று அனுமதித்தான்.

நாரதனும் ஒவ்வொரு வீடாய் செல்ல, எல்லா வீட்டிலும் கண்ணன் காட்சியளித்தான். வெறுத்துப்போன நாரதன் தானே பெண்ணாகி பாலியலுக்கு உள்ளாகி பல குழந்தைகளைப் பெட்றேடுக்க, அந்தக் குழந்தைகளின் பெயர்கள்தான் இன்றைக்குத் தமிழ் ஆண்டுகள் எனபடுகிற பிரபவ முதல் அட்சயசைத்ர முதல் பகுணா வரை உள்ள சமற்கிருத மாதங்களே தமிழில் சித்திரை முதல் பங்குனி வரை என இடம் மாற்றியுள்ளன. இப்படி, இட்டுக்கட்டித் தமிழர் பண்பாட்டையும் பெண்களையும் இழிவுபடுத்கின்ற இந்த 60 ஆண்டு முறையையும் 12 மாதங்களையும் இனியும் நாம் பின்பற்ற வேண்டுமா? வரையிலான ௬௦ ஆண்டுகள். மேலும் அந்த ௬௦ பெயர்களில் ஒன்றுக்கூடத் தமிழ் இல்லை, எல்லாம் சமற்கிருதப் பெயர்களே.

எனவேதான், தமிழறிஞ்ர்கள் தி.பி 1952 ஆம் ஆண்டு ஒன்றுகூடித் திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டைப் பின்பற்றுவது என்றும் அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வதென்றும் சுறவம் (தை) திங்களை தமிழ் ஆண்டுப் பிறப்பகவும் சுறவம் முதல் சிலை வரைத் தமிழ் திங்களாக (மாதம்) பின்பற்றுவது என முடிவு செய்தனர். தமிழ்நாடு அரசு தி.பி 2002 -ல் இருந்து தமிழ் ஆண்டாக அறிவித்துச் சமற்கிருத ஆண்டையும் பின்பற்றிவருகிறது. அனால் தமிழ்த் தேசிய அமைப்புகள் முறையாக தமிழ் ஆண்டு திங்களை (மாதம்) பின்பற்றி வருகிறார்கள் இவற்றை தமிழக மக்கள் ஏற்பு நாளாகக் கொள்வது எப்போது?

தமிழரின் காலக்கணக்கு

தமிழர்கள் பொழுதை இருவகையாக பிரித்து பெரும் பொழுது, சிறுபொழுது என வழங்குவர். ஓர் ஆண்டுக்குரிய ஆறு பருவங்களும் பெரும்பொழுது எனப்படும். ஒவ்வொரு பெரும்பொழுதும் இரு திங்களைக் கொண்டது.

தமிழ்த் திங்கள்

சுறவம் கடகம்

கும்பம்மடங்கள்
மீனம்
கன்னி
மேழம்10
துலை
விடை ௧௧
நளி
ஆடவை ௧௨ சிலை

முன் பனிக்காலம் - சிலை, சுறவம்

பின் பனிக்காலம் -கும்பம், மீனம்

இளவேனிற்காலம் -மேழம், விடை

முதுவேனிற்காலம் -ஆடவை, கடகம்

கார்காலம் -மடங்கள், கன்னி

குளிர்காலம் -துலை, நளி

காலை - பகற்பொழுதின் முதற்கூறு

நண்பகல் -பகற்பொழுதின் நடுக்கூறு

மாலை -நாளின் பிற்பகுதி

யாமம் -நள்ளிரவு

வைகறை -அதிகாலை

நாளின் ஆறு கூறுகளே சிறுபொழுது எனப்படும் ஒவ்வொரு சிறுபொழுதும் 4 மணி நேரம் கொண்டது.

தமிழர்களுக்கு எல்லா நாள்களும், மணித்துளிகளும், நல்ல நேரங்களே. உழைக்கும் தமிழர்கள் நல்ல நேரம், கேட்ட நேரம் பார்த்து உழைக்க முடியுமா? பேருந்து, மகிழுந்து வானூர்தி, துள்ளுந்து, சுமையுந்து, தொடர்வண்டி, தொளிகூடம், நல்ல நேரம் கெட்டநேரம் பார்த்து பணி செய்ய முடியுமா? முடியாது.

உழைக்காமல் ஏமாற்றிப் பிழைக்கும் பார்ப்பனியக் கூட்டத்தின் வேலை, நல்ல நேரம், கேட்ட நேரம் என்பதெல்லாம் மூடர்களின் கூற்றே ஆகும்.


ஆரிய மூலம்

ஆரிய மாதம்

10 தை புனர்தை
௧௧ மாசி மகசி
௧௨ பங்குனி பல்குணா
சித்திரை சைத்திரா
வைகாசி வைசாகி
ஆனி மூலன்
ஆடி உத்திராட
ஆவணி அவிட்ட
புரட்டாசி பூட்டாதி
ஐப்பசி அசுவதி
கார்த்திகை கிருத்திகா

மார்கழி
மிருகசீரிசா






Wednesday, August 4, 2010

நவீன தமிழ் அருஞ்சொற்பொருள் Z - வரிசை

  1. ZAMINDAR - பண்ணையார்
  2. ZIGZAG - எதிர்புதிரான
  3. ZINC - துத்தநாகம்
  4. ZINNIA - நிறவாதவப்பூ, நிறவாதவன்
  5. ZIGZAG - எதிர்புதிரான
  6. ZIP(PER) - பற்பிணை
  7. ZIRCOMIUM - வன்தங்கம்
  8. ZUCCHINI - சீமைச் சுரைக்காய்
  9. ZODIAC - ஞாயிற்று வீதி
  10. ZONE - வட்டாரம்
  11. ZOO - விலங்குப் பூங்கா

நவீன தமிழ் அருஞ்சொற்பொருள் Y - வரிசை

  1. YAK - கவரிமான்
  2. YAM - சேனைக்கிழங்கு
  3. YARD - கஜம்
  4. YARDSTICK - அளவுகோல்
  5. YARN - நூலிழை
  6. YAGHT - செலவி
  7. YEAR-BOOK - ஆண்டுநூல்
  8. YEAST - புளிச்சொண்டி
  9. YEASTBALL - சொண்டிச்சோறு
  10. YELLOW - மஞ்சள்
  11. YELLOW OLEANDER - சீமையலரி
  12. YOGHURT - வெண்ணைத்தயிர், வெண்தயிர்
  13. YOLK - மஞ்சள் கரு
  14. YTTERBIUM - திகழ்வெள்ளீயம்
  15. YTTRIUM - திகழியம்

நவீன தமிழ் அருஞ்சொற்பொருள் X - வரிசை


  1. X-RAY - ஊடுக்கதிர்
  2. X-RAY PHOTOGRAPH - கதிர்ப்படம்
  3. XEBEC - முப்பாய்ப்படகு
  4. XENON - அணுகன்
  5. XEROPHYTE - பாலைவனத் தாவரம்
  6. XEROX - நகல் பொறி, நகலி
  7. XYLEM - மரவியம்
  8. XYLOPHONE - சுரம் இசைவி


நவீன தமிழ் அருஞ்சொற்பொருள் W - வரிசை

  1. WALLABEE - பைமுயல்
  2. WALKIE-TALKIE - நடைபேசி
  3. WALKING STICK - ஊன்றுகோல்
  4. WALRUS - கடற்பசு
  5. WANDER - சுற்றித்திரி
  6. WARDROBE - கைப்பெட்டி, உடுப்புப்பெட்டி, உடுக்கைப்பெட்டி
  7. WAREHOUSE - பண்டகசாலை, கிட்டங்கி
  8. WARRANT - பற்றாணை
  9. WART - மரு
  10. WASH AREA - அலம்பகம்
  11. WASH BASIN - கழுவுதொட்டி
  12. WASHER (MECHANICAL) - அடைப்பி
  13. WASHERMAN - கட்டாடி, சலவைக்காரர்
  14. WASHING POWDER - சலவைத்தூள்
  15. WATER COOLER - நீர்க்குளிரி
  16. WATER HEATER - நீர்வெம்மி
  17. WATER-COLOUR - நீர்வர்ணம்/நீர்வண்ணம்/நீர்ச்சாயம்
  18. WATER INFLOW - நீர்வரத்து
  19. WATER-PROOF - நீர்ப்புகா
  20. WATER RESISTANT - நீரெதிர்
  21. WATER SUPPLY - நீரளிப்பு
  22. WATERMARK - நீர்க்குறி
  23. WATERMELON - கொம்மட்டிப்பழம்
  24. WATCHMAN - காவலாளி
  25. WATCH TOWER - காவல்மேடை
  26. WASHING MACHINE - சலவை இயந்திரம், சலவைப் பெட்டி
  27. WAX (CANDLE) - மெழுகு
  28. WAX (EAR) - (காதுக்)குறும்பி
  29. WAX BATH - மெழுகுத் தொட்டிி
  30. WEASEL - மரநாய்
  31. WEATHER - வானிலை
  32. WEB CAM - இணையப் படப்க்கருவி
  33. WEBSITE - இணையதளம்
  34. WEDGE - ஆப்பு
  35. WEDNESDAY - அறிவன்கிழமை
  36. WEEKLY (MAGAZINE) - வாரிகை
  37. WELD, WELDING, WELDING ROD - பற்றவை, பற்றவைத்தல், பற்றுக்கோல்
  38. WET, WETNESS - ஈரமான, ஈரம்
  39. WET LAND - நஞ்செய் (தமிழ்க் குறி "")
  40. WET GRINDER - விசையுரல், விசை உரல், மின்னுரல்
  41. WHALE - திமிங்கலம்
  42. WHEAT - கோதுமை
  43. WHEAT BRAN - கோதுமைத் தவிடு
  44. WHET (v.), WHETSTONE - சாணைபிடி (வினைவேற்சொல்), சாணை(க்கல்)
  45. WHIP - கசை
  46. WHIRLPOOL - நீர்ச்சுழல், நீர்ச்சுழி
  47. WHISKY - ஊறல்
  48. WHISPER - குசுகுசுப்பு, குசுகுசுத்து (வினை வேற்சொல்)
  49. WHISTLE - ஊதல்/சீட்டி, சீட்டியடி (வினை வேற்சொல்)
  50. WHITE - வெள்ளை
  51. WHITE CEMENT - வெண்காரை
  52. WHITE DWARF - வெண் குறுமீன்
  53. WHITE GOLD - வெள்ளித் தங்கம்
  54. WHITE VITRIOL - வெள்ளைத் துத்தம்
  55. WHOLESALE - மொத்தமான
  56. WICKET (CRICKET) - இலக்கு
  57. WIDOW - விதவை
  58. WIDOWER - விதவன், தாரமிழந்தவன்
  59. WILD JASMINE - காவா, காட்டுமல்லிகை
  60. WINCH - மின்னிழுவை
  61. WIND SOCK - திசைக்கூம்பு
  62. WINDMILL - காற்றாலை
  63. WINDWARD - வாப்பர்
  64. WINE - தேறல்
  65. WINTERGREEN - கோலக்காய்
  66. WIPER - துடைப்பான்
  67. WIRE TRANSFER - கம்பி பரிமாற்றம்
  68. WIRELESS - கம்பியில்லா
  69. WOODPECKER - மரங்கொத்தி
  70. WOOD POLISH - மரவெண்ணை
  71. WORD PROCESSOR - சொற்செயலி
  72. WOLF - ஓநாய்
  73. WOOL - கம்பளம்
  74. WORK, WORKMAN, WORKMANSHIP - வேலை, வேலையாள் வேலைப்பாடு
  75. WORTH - பெறுமதி, பெறுமானம்
  76. WREATH - மலர்வளையம்
  77. WRIST - மணிக்கட்டு

நவீன தமிழ் அருஞ்சொற்பொருள் V - வரிசை


  1. VOCABULARY- சொற்றொகை
  2. VACUUM CLEANER - தூசி உறிஞ்சி/வெற்றிடவுறிஞ்சி
  3. VALUE - விழிமியம்
  4. VALVE - ஓரதர்
  5. VAN - கூடுந்து/மூடுந்து
  6. VANADIUM - பழீயம்
  7. VANILLA - வனிக்கோடி
  8. VARICOSE VEINS - சுருட்டை நரம்பு, நரம்பு சுருட்டு
  9. VARNISH - மெருகெண்ணை, மெருகுநெய்
  10. VEIN - சிரை
  11. VELVET - பூம்பட்டு, முகமல்
  12. VENTILATOR - காலதர்
  13. VENUS - வெள்ளி (கோள்)
  14. VERANDAH - ஆளோடி
  15. VERDIGRIS - செம்புக்களிம்பு
  16. VERMIFUGE - புழுக்கொல்லி
  17. VERSION - பதிப்பு, வடிவுரு
  18. VESTIBULE - இணைப்புக்கூண்டு
  19. VIDEO - காணொளி, ஒளித்தோற்றம்
  20. VIDEO COACH - படக்காட்சிப் பேருந்து
  21. VIDEO PHONE - காணொளிப்பேசி
  22. VIDEO CONFERENCING - காணொளிக் கலந்துரையாடல்/காணொளியாடல்
  23. VIDEO PHONE - காணொளிப்பேசி
  24. VINEGAR - புளிக்காடி
  25. VIOLIN - பிடில்
  26. VIOLIN-CELLO - கின்னரம்
  27. VIPER - விரியன்
  28. VIRUS - நச்சியம்
  29. VIRGO - ஆயிழை, கன்னியராசி
  30. VISA - இசைவு
  31. VISCOUS, VISCOSITY - பிசுக்கானம் பிசுக்குமை
  32. VISIBILITY - விழிமை
  33. VISITING CARD - முகப்பு அட்டை
  34. VIDEO CASSETTE - ஒளிப்பேழை
  35. VOLATILE, VOLATILITY - வெடிமையுடைய, வெடிமை
  36. VOLUME (CAPACITY) - கொள்ளளவு
  37. VOLUME (SOUND) - ஒலி விசை
  38. VOMIT - சத்தி, வாந்தி
  39. VOODOO - சூனியம்
  40. VOW - நேர்த்திக்கடன்
  41. VULTURE - பிணந்தின்னிக் கழுகு

நவீன தமிழ் அருஞ்சொற்பொருள் U - வரிசை

  1. UNIFORM (DRESS) - சீருடை
  2. ULTRAVIOLET - புறஊதா
  3. ULTRASONIC - கேளாஒலி
  4. ULTRASOUND - ஊடொலி
  5. UNARMED - நிராயுதபாணி
  6. UMBRELLA - குடை
  7. UMBRELLA THORN - நாட்டு ஓடை
  8. UNANANYMOUS, UNANYMOUSLY - ஏகோபித்த, ஏகோபித்து
  9. UNITED NATIONS - ஐக்கிய நாட்டு சபை, ஐநா சபை
  10. UNIVERSE - அண்டம்
  11. UNIVERSITY - பல்கலைக்கழகம்
  12. UPDATE - புதுப்பிப்பு
  13. URANIUM - அடரியம்
  14. URANUS - அகநீலன்
  15. URETER - சிறுநீர்ப் புறவழி
  16. URGENT - அவசரமான
  17. URN - தாழி
  18. USELESS - உதவாக்கரை
  19. UTERUS - கருப்பை
  20. UTENSIL - பாத்திரம்

நவீன தமிழ் அருஞ்சொற்பொருள் T - வரிசை

  1. T-SHIRT - கொசுவுசட்டை
  2. TABLE - மேசை
  3. TABLE TENNIS- மேசைப்பந்தாட்டம்
  4. TADPOLE - தலைப்பிரட்டை
  5. TAILOR - தையலர், தையலாளர்
  6. TALC - பட்டுக்கல்
  7. TANGERINE - கமலாப்பழம்
  8. TANK (CONTAINER) - தொட்டி
  9. TANK (WAR) - பீரங்கி வண்டி
  10. TANKER LORRY - தொட்டிச் சரக்குந்து
  11. TANKER SHIP - தொட்டிக் கப்பல்
  12. TANTALLUM - இஞ்சாயம்
  13. TAPIOCA - மரவள்ளிக்கிழங்கு
  14. TASK - செய்பணி
  15. TATTOO - பச்சைக்குத்து
  16. TAXI - வாடகி
  17. TAPEWORM - தட்டைப்புழு
  18. TAPE RECORDER - நாடாப் பதிவி
  19. TAR - (கரிக்)கீல்
  20. TARPAULIN - படங்கு, கீல்ப்பாய்
  21. TAVERN - தவறணை
  22. TEA - தேநீர், இலை வடிநீர் (DRINK), தேயிலை (GRAINS, LEAVES)
  23. TECHNETIUM - பசகன்
  24. TECHNICIAN - தொழ்நுட்பப் பணியாளர், தொழிற்பணியர்
  25. TELE-CONFERENCE, TELECONFERENCING - தொலையாடல்
  26. TELEPHONE - தொலைபேசி
  27. TELE-TEXT - தொலையுரை
  28. TELEVISION - தொலைகாட்சி
  29. TELEX - தொலைப்பதிவு
  30. TELLER - காசாளர்
  31. TELLURIUM - வெண்கந்தகம்
  32. TEMPLATE - வார்ப்புரு
  33. TEMPLE - ஆலயம், கோயில்
  34. TEMPLE (OF THE HEAD) - கன்னப்பொறி, நெற்றிப்பொட்டு
  35. TENDON - தசைநாண்
  36. TENNIS - வரிப்பந்தாட்டம்
  37. TERBIUM - தென்னிரும்பு
  38. TERRA-COTTA - சுடுமண்(பொருள்)
  39. TERRAPIN - கிணற்றாமை
  40. TERMITE - கறையான்
  41. TEST CRICKET - தேர்வு துடுப்பாட்டம்
  42. TESTIMONY - வாக்குமூலம்
  43. TETANUS - ரண ஜன்னி, ஏற்புவலி, தசைவிறைப்பு, நரம்பிசிவு நோய்
  44. TETANUS SHOT - ஏற்பு ஊசி
  45. TEXTBOOK - பாடநூல்
  46. THALLIUM - தெள்ளீயம்
  47. THAW - கெட்டி உருகு/கெட்டிவுருகு, கெட்டி உருகல்/கெட்டிவுருகல்
  48. THEATRE - திரையரங்கு
  49. THERMAL POWER - அனல் மின்சாரம்
  50. THERMOCOLE - மலக்கிய மெத்து
  51. THERMOMETER - வெப்பமானி
  52. THORIUM - இடியம்
  53. THRONG (v.) - குழுமு
  54. THULIUM - துலங்கியம்
  55. THURSDAY - வியாழக்கிழமை
  56. TICKET - (பயணச்)சீட்டு
  57. TICKET CHECKER - சீட்டு நோக்கர்
  58. TICKET COUNTER - சீட்டு முகப்பு
  59. TIDE - (கடல்)ஓதம்
  60. TILE (FLOOR) - தரை ஓடு
  61. TILLAGE - கமத்தொழில்
  62. TIME-TABLE - நேரசூசி, கால அட்டவணை
  63. TIMES (EG 2 TIMES 2) - தர
  64. TIN (CAN) - தகரம்
  65. TIN (METAL) - வெள்ளீயம்
  66. TINCTURE - கறையம்
  67. TIPS - கொசுறு
  68. TISSUE (BIOLOGICAL) - இழையம்
  69. TISSUE (NAPKIN) - மெல்லிழுப்புத்தாள்
  70. TITANIUM - வெண்வெள்ளி
  71. TOAD - தேரை
  72. TOASTER - (ரொட்டிச்) சுடுவி
  73. TOBACCO - புகையிலை
  74. TOKEN - கிள்ளாக்கு
  75. TOLERANCE - சகிப்பு
  76. TOLL GATE - சுங்கச்சாவடி
  77. TONIC - தெம்பூட்டி, உரமாக்கி
  78. TOOTHBRUSH - பல் தூரிகை
  79. TOOTHPASTE - பற்பசை
  80. TOPAZ - புஷ்பராகம்
  81. TOPOLOGY - நிலவுருவியல், நிலவுருவம்
  82. TORCHLIGHT - சுடரொளி
  83. TORPEDO - கடற்கணை
  84. TOUCH-SCREEN - தொடுதிரை
  85. TOUCHSTONE - கட்டளைக்கல்
  86. TOURISM - சுற்றுலா
  87. TOURIST - சுற்றுலாப் பயணி
  88. TOURIST VISA - சுற்றுலா இசைவு
  89. TOWER - கோபுரம்
  90. TRACK (RAIL) - தண்டவாளம், இருப்புப்பாதை
  91. TRACTION - துரக்கம்
  92. TRACE, TRACEABILITY - சுவடுகாண், சுவடுகாணல்
  93. TRACK, TRACKABILITY - தடங்காண், தடங்காணல்
  94. TRACTOR - ஏருந்து/உழுவை
  95. TRADE-MARK - வர்த்தகக் குறி
  96. TRAFFIC LIGHT/SIGNAL - சைகை விளக்கு
  97. TRAIN (GENERAL MULTI-CARRIAGE) - தொடர்வண்டி
  98. TRAIN (RAIL) - இருப்பூர்தி, கோச்சி
  99. TRAIN (TEACH) - பயிற்சியளி
  100. TRAINEE - பயிலாளர்
  101. TRAILER (VEHICLE) - இழுவை
  102. TRAINER - பயிற்றாளர்
  103. TRAITOR - (தேச)துரோகி
  104. TRAM - கம்பிப் பேருந்து
  105. TRANSPARENT - தெளிமையான, ஒளிப்புகு (இயற்பியல்/physics)
  106. TRANSPARENCY (SHEET) - தெளிதகடு
  107. TRANSFORMER - மின்மாற்றி
  108. TRANSPONDER - செலுத்துவாங்கி
  109. TRAVEL AGENCY - பயண முகமையகம்
  110. TRAVEL AGENT - பயண முகவர்
  111. TRAVELLER'S CHECQUE - பயணியர் காசோலை
  112. TRANSFER PASSENGER - மாற்று பயணி
  113. TRANSIT PASSENGER - இடைநிற் பயணி
  114. TRANSIT LOUNGE - மாற்றுப்பயணியர் ஓய்வறை
  115. TRAVEL - செல்கை
  116. TRAY - தட்டம், தாம்பாளம்
  117. TREADMILL - ஓடுபொறி
  118. TREASON - (தேச)துரோகம்
  119. TREASURY - கருவூலம்
  120. TREMOR - நிலநடுக்கம்
  121. TRIBUNAL - ஞாயசபை, நடுவர் மன்றம்
  122. TRIAL PACK - பரிட்சார்த்தச் சிப்பம்
  123. TRIGGER (GUN) - குதிரை
  124. TRIP - பயணம்
  125. TRIP-SHEET - நடைமுறி
  126. TROLLEY - தள்ளுவண்டி
  127. TROPIC OF CANCER - கடக ரேகை
  128. TROPIC OF CAPRICORN - மகர ரேகை
  129. TROPICS, TROPICAL - வெப்பமண்டலம், வெப்பமண்டல
  130. TRUCK - சுமையுந்து
  131. TRUE MAHOGANI - சீமைநுக்கு
  132. TRUMPET - தாரை
  133. TRUSS - உத்திரம், சட்டப்படல்
  134. TRUSTEE - அரங்காவலர், மரைக்கார் (ISLAMIC)
  135. TSUNAMI - ஆழிப்பேரலை
  136. TUBE (CREAM, OINTMENT) - பிதுக்கு
  137. TUBE - தூம்பு
  138. TUBELIGHT - குழல்விளக்கு
  139. TUBERCULOSIS - காசநோய்
  140. TUBEROSE - நிலச்சம்பங்கி
  141. TUCK (A SHIRT, v.) - கொசுவு
  142. TUESDAY - செவ்வாய்க்கிழமை
  143. TULIP - காட்டுச்செண்பகம்
  144. TUMBLER - லோட்டா
  145. TUMOUR - கழலை
  146. TUNE - சந்தம்
  147. TUNGSTEN - மெல்லிழையம்
  148. TURBULENCE - கொந்தளிப்பு
  149. TURMERIC - மஞ்சள்
  150. TURNING LATHE - கடைமரம்
  151. TURNING POINT - திருப்பும் முனை
  152. TURNIP - நூல்கோல்
  153. TURPENTINE - கற்பூரத் தைலம், கற்பூரநெய்
  154. TURQUOISE - பேரோசனை
  155. TUSKER (ELEPHANT) - கொம்பன்யானை
  156. TWIG - சுள்ளி
  157. TWILIGHT - அந்தியொளி
  158. TYPEWRITER - தட்டச்சுப்பொறி
  159. TYPIST - தட்டச்சர்
  160. TYRANNY - கொடுங்கொண்மை, அராஜகம்
  161. TYRE - வட்டகை/உருளிப்பட்டை

நவீன தமிழ் அருஞ்சொற்பொருள் S - வரிசை

  1. SACRIFICE - யாகம், வேள்வி
  2. SADDLE - சேணம்
  3. SAFETY - ஏமம், பாதுகாப்பு
  4. SAFETY PIN - பூட்டூசி, காப்பூசி, ஊக்கு
  5. SAFETY VALVE - பாதுகாப்பு ஓரதர்
  6. SAFFLOWER, SAFFLOWER OIL - குசம்பப்பூ, குசம்பப்பூ எண்ணை
  7. SAFFRON - குங்குமப்பூ
  8. SAFFRON (COLOUR) - காவி (நிறம்)
  9. SAGE (HERB) - அழிஞ்சில்
  10. SAGO - ஜவ்வரிசி
  11. SAILING (SEA ROUTE) - மிதப்பு
  12. SAILING SHIP - பாய்மரக் கப்பல்
  13. SALARY - சம்பளம்
  14. SALES ORDER - விற்பாணை
  15. SALINE SOIL - களர்நிலம்
  16. SALINITY - களர்த்திறன்
  17. SALIVA - வீணீர், எச்சில், உமிழ்நீர்
  18. SALT LAKE - உப்பேரி
  19. SAMARIUM - சுடர்மம்
  20. SAMPLE - மாதிரி
  21. SANCTION - இசைவாணை
  22. SANDPAPER - மண்காகிதம், உப்புக்காகிதம்
  23. SANDPAPER TREE - உகா மரம்
  24. SANDSTONE - மணப்பாறை
  25. SANDWICH - அடுக்கு ரொட்டி
  26. SANITARY NAPKIN - சுகாதாரக் குட்டை
  27. SANITARY WORKER - துப்புறவுத் தொழிலாளர், தோட்டி
  28. SANSKRIT - சங்கதம்
  29. SAP-WOOD - மென்மரம்
  30. SAPHIRE - மரகதம்
  31. SARDINE - சாலை மீன்
  32. SATURATION, SATURATE - தெவிட்டல், தெவிண்டுபோ
  33. SATURDAY - காரிக்கிழமை
  34. SATURN - காரி, சனி (கோள்)
  35. SATELLITE - செயற்கைக் கோள்
  36. SATIRE - வசைச்செய்யுள்
  37. SATISFACTION - பொந்திகை
  38. SAUCE - சுவைச்சாறு
  39. SAUCER - ஏந்துதட்டு
  40. SAVANNA - வெப்பப்புல்வெளி
  41. SAW (CARPERTER'S) - ரம்பம்
  42. SAW SCALED VIPER - சுருட்டைப் பாம்பு
  43. SCAB - பொருக்கு
  44. SCAFFOLDING - சாரம்/சாரக்கட்டு
  45. SCALE (MUSIC) - மண்டிலம்
  46. SCANDAL - ஊர்வாய்
  47. SCANDIUM - காந்தியம்
  48. SCARECROW - வெருளி
  49. SCABBARD - வாளுறை
  50. SCHOOL - பள்ளி(க்கூடம்)
  51. SCHOOL FEES - பள்ளிக்கூடச் சம்பளம்
  52. SCISSORS - கத்தரிக்கோல்
  53. SCOOTER - துள்ளுந்து
  54. SCOOTER - சிறுதுள்ளுந்து
  55. SCOUTS - சாரணர்
  56. SCREEN (TV ETC) - திரை
  57. SCREW - திருகு, திருகாணி
  58. SCREW GAUGE - திருகுமானி
  59. SCREWDRIVER - திருப்புளி
  60. SEA - கடல்
  61. SEA EAGLE - ஆலா
  62. SEA GULL - கடற்புறா
  63. SEAL - கடல்நாய்
  64. SEA LION - கடற்சிங்கம்
  65. SEA SHELL - சிப்பி
  66. SEAL (STAMP) - சாப்பா, முத்திரை
  67. SEAMAN - மாலுமி
  68. SEDAN - சரக்கறை சீருந்து/மகிழுந்து
  69. SERGEANT - செய்வகர்
  70. SEASON-TICKET - பருவச்சீட்டு
  71. SEAT BELT - இருக்கை வார்
  72. SECRETERIAT - தலைமைச் செயலகம்
  73. SEER FISH - சீலா மீன்
  74. SELENIUM - செங்கந்தகம்
  75. SELF-CONCIOUS - தன்னுணச்சியுடன், தன்னுணர்வுடன்
  76. SENIORITY - பணிமூப்பு
  77. SEPAL - புல்லிதழ்
  78. SERENDIPITY - தற்செயற்கண்டுபிடிப்பு
  79. SESAME - எள்ளு
  80. SESSION - செற்றம்
  81. SEPTEMBER - மடங்கல்-கன்னி
  82. SET TOP (BOX) - மேலமர்வுப் பெட்டி, மேலமர்வி
  83. SHAFT - சுழல்தண்டு
  84. SHALLOW - களப்பான, களப்பாக
  85. SHAMPOO - சீயநெய், குளியல் குழம்பு
  86. SHAFE-AUTO - பங்குத் தானி
  87. SHARK - சுறாமீன்
  88. SHAVING CREAM - சவரக் களிம்பு, மழிப்புக் களிம்பு
  89. SHED - கொட்டாரம்
  90. SHEEP - செம்மறி ஆடு
  91. SHEPARD - இடையன், மெய்ப்பன்
  92. SHERBAT - நறுமட்டு
  93. SHINE - பளபளப்பு
  94. SHIP (VESSEL) - கப்பல்
  95. SHIPPING - கடல்முகம்
  96. SHOCK ABSORBER - அதிர்வேற்பி
  97. SHOE - சப்பாத்து, மிதியடி, அரணம்
  98. SHOOT (PLANT) - தண்டுக்கிளை
  99. SHOPPING - வணிகம்
  100. SHOPPING BASKET - வணிகக் கூடை
  101. SHOPPING CART (ONLINE) - வணிகத் தொகுப்பு
  102. SHORTS - அரைக்கால்சட்டை
  103. SHOW-CASE - காட்சிப் பேழை
  104. SHOWER (TAP) - பீச்சுக்குழாய்
  105. SHRIMP - இரால்
  106. SHUTTER (CAMERA, SHOP) - சார்த்தி
  107. SHUTTLE-COCK, SHUTTLE BADMINTON - சிறகுப்பந்து/இறகுப்பந்து, சிறகுப்பந்தாட்டம்/இறகுப்பந்தாட்டம்
  108. SIGNAL LIGHT - சைகை விளக்கு
  109. SIGN BOARD - தகவல் பலகை
  110. SIGNS OF LIFE - பேச்சுமூச்சு
  111. SILICA - மணல்மம்
  112. SILICON - மண்ணியம்
  113. SILK - பட்டு
  114. SILK-COTTON - இலவம்பஞ்சு
  115. SILK FLOWER - பட்டுக்கூடு
  116. SILT - வண்டல் (மண்)
  117. SINK (WASH BASIN) - மித்தம்
  118. SIPHON - இறைகுழாய்
  119. SKETCH PEN - வரையெழுதுகோல்
  120. SKI - பனிச் சருக்கல்
  121. SKIPPING, SKIPPING ROPE - கெந்துதல், கெந்துகயிறு
  122. SKULL - மண்டையோடு, கபாலம்
  123. SLATE - கற்பலகை
  124. SLOGAN - சொலவம்
  125. SMALLPOX - வைசூரி, பெரிய அம்மை
  126. SMART CARD - விரைவூக்க அட்டை/சூட்டிகை அட்டை
  127. SMITHY - உலைக்களம்
  128. SNAIL - நத்தை
  129. SNAKE GOURD - புடலங்காய்
  130. SOAP - சவர்க்காரம், சவுக்காரம்
  131. SOAP-NUT - மணிப்புங்கு
  132. SOCKET - பிடிப்பான்
  133. SOCKET JOINT - கிண்ணமூட்டு
  134. SOCKS - கால்மேசு, காலுறை
  135. SODA - காலகம், உவர்காரம்
  136. SODIUM - உவர்மம்
  137. SOFA - (நீள்) சாய்வு இருக்கை/சாய்விருக்கை
  138. SOLITARY - ஏகாந்த(மான)
  139. SOFTWARE - மென்பொருள், மென்கலம்
  140. SOLUTE - கரையம்
  141. SOLVENT - கரைப்பான்
  142. SOMERSAULT - குட்டிக்கரணம்
  143. SOOR - எக்காளம்
  144. SOPHISTICATED - மதிநுட்பமான, அதிநவீன
  145. SOUP - சப்புநீர்
  146. SOY(A) - சோயாமொச்சை
  147. SOY-SAUCE - சோயாமொச்சைக் குழம்பு
  148. SOUTH POLE - தென் துருவம்
  149. SNOW, SNOWFALL - உறைமழை, பனிமழை
  150. SNOOKER - (இந்தியக்) கோல்மேசை
  151. SPACE, SPACE CRAFT - விண், விண் ஓடம்
  152. SPACE SHUTTLE - விண்கலம்
  153. SPADE - மண்வெட்டி, சவள்
  154. SPAGHETTI - நூலப்பம்
  155. SPAN (n.) - வீச்செல்லை
  156. SPANNER - திருகி
  157. SPARK - தீப்பொறி
  158. SPARK PLUG - தீப்பொறிச்செருகி
  159. SPASM - இசிவு
  160. SPEAKER - ஒலிபெருக்கி, ஒலிபரப்பி
  161. SPECIALIST SPECIALIZATION - களப்பணியாளர், களப்பணி
  162. SPECTRUM - நிறமாலை
  163. SPECULATIVE TRADING - யூக வர்த்தகம், யூக வணிகம்
  164. SPELL-CHECKER - எழுத்தாயர்
  165. SPELLING - எழுத்துக்கோர்வை
  166. SPHERE - கோளம்
  167. SPINE - முள்ளெளும்பு
  168. SPRIT (FLAMMABLE) - எரிசாராயம்
  169. SPITOON - உமிழ்கலம்
  170. SPLEEN - மண்ணீரல்
  171. SPOKE - ஆரக்கால்
  172. SPONSORSHIP - நல்கை
  173. SPOOL - கண்டு
  174. SPOON - கரண்டி
  175. SPORT UTILITY VEHICLE (S.U.V.) - கடுவழிப்பயன் மகிழுந்து/சீருந்து/ஊர்தி
  176. SPRAY - தெளிப்பான், தெளிப்பி
  177. SPRING - சுருள்
  178. SPRINKLE (v.) - சிவிறு, தெளி (வினை வேற்சொல்)
  179. SPRINKLER, SPRINKLE (v.) - சிவிறி, தெளிப்பான்
  180. SPYWARE - ஒற்று மென்பொருள்
  181. SQUARE - சதுரம்
  182. SQUARE YARD - குழி
  183. SQUASH GOURD - சீமைப்பூசனி(க்காய்)
  184. SQUID - ஊசிக் கணவாய்
  185. SQUASH-(RACQUETS) - அறைப்பந்தாட்டம்
  186. STABLE - நிலைப்பான
  187. STALACTITE - கசிதுளிவீழ்
  188. STALAGMITE - கசிதுளிப்படிவு
  189. STAFF MEMBER - அலுவலர், ஊழியர்
  190. STAG - கலைமான்
  191. STAINLESS STELL - துருவுறா எஃகு
  192. STAPLE - பிணிப்பூசி
  193. STAPLER - பிணிக்கை
  194. STAR - விண்மீன், நாள்மீன், தாரகை
  195. STARCH (CLOTHES) - கஞ்சி (ஆடைகள்)
  196. STATISTICS, STATISTICIAN - புள்ளியியல், புள்ளியியலர்
  197. STATIONERY (NOT MOVING) - இடம் பெயராத, நகராத
  198. STATIONERY (PAPER, PENCIL ETC.) - எழுதுபொருள்
  199. STEEL - எஃகு
  200. STEAMER - நீராவிக்கப்பல்
  201. STEERING - சக்கரம் திருப்பான்
  202. STENOGRAPHER - சுருக்கெழுத்தர்
  203. STERLIZE, STERLIZATION - கிருமிநீக்கம் செய், கிருமிநீக்கம்
  204. STEROID - ஊக்கியம்
  205. STEWARD - விமானப்பணியாளர்
  206. STIGMATA - மூச்சுத்துளை
  207. STILTS - முட்டுக்கட்டை
  208. STINGRAY - திருக்கை மீன்
  209. STONE-AGE - கற்காலம்
  210. STOCK MARKET - பங்குச்சந்தை
  211. STOOL - முக்காலி, மொட்டான்
  212. STORK - நாரை
  213. STRAIGHT - நேர்
  214. STRAIT - நீர்சந்தி, நீரிணை
  215. STRAW (BOTTLE) - உறிஞ்சி
  216. STRAW (HAY) - வைக்கோல்
  217. STRAWBERRY - செம்புற்றுப்பழம்
  218. STEALTH - மறைவியக்க
  219. STEAM WASH - வெள்ளாவிச் சலவை
  220. STENCIL - வரையச்சு
  221. STENCIL-WHEEL (ORNAMENTAL) - கோலத்தட்டு
  222. STETHOSCOPE - துடிப்புமானி
  223. STREAM - புனல்
  224. STRETCHER - டோலி
  225. STRIP - கீற்று
  226. STROLLER - இழுபெட்டி
  227. STRONTIUM - சிதறியம்
  228. STUDIO - நிழற்படமனை
  229. STUMPS (CRICKET) - குச்சம்
  230. STURGEON - கோழிமீன்
  231. STYLUS - எழுத்தாணி
  232. STYROFOAM - மலக்கிய மெத்து
  233. SUBCONTINENT - துணைக் கண்டம்
  234. SUBLET - உள்வாடகை
  235. SUBLIMATE - பதங்கம்
  236. SUBMARINE - நீழ்மூழ்கிக் கப்பல்
  237. SUGAR - சர்க்கரை, சீனி
  238. SUGAR BEET - சர்க்ரைக் கிழங்கு
  239. SUGGEST, SUGGESTION (HINT) - சூசகி, சூசகம்
  240. SUGGEST, SUGGESTION (IDEA) - பரிந்துரை, பரிந்துரைப்பு
  241. SUITCASE - கைப்பெட்டி
  242. SULPHUR - கந்தகம்
  243. SULTRY - புழக்கமான
  244. SUMP - கட்டுத் தொட்டி
  245. SUNBERRY - மனத்தக்காளி
  246. SUNFLOWER - பொழுதுவணங்கி
  247. SUN - கதிரவன்
  248. SUNDAY - ஞாயிற்றுக்கிழமை
  249. SUNROOF - வெளிச்சக்கூரை
  250. SUPERPOWER - வல்லரசு
  251. SUPERIOR VENECAVA - மேல்பெருஞ்சிரை
  252. SUPERSTITION - மூடநம்பிக்கை
  253. SUPERSONIC - ஒலிமிகை
  254. SUPPLICANT - இரந்து வேண்டுநர்
  255. SUPPLICATION - இரந்து வேண்டுதல்
  256. SUPPLY - வரத்து (SUPPLY FROM), அளிப்பு (SUPPLY TO)
  257. SURFING - கடல்சருக்கல்
  258. SURGEON, SURGERY - பண்டுவம், சத்திரம்
  259. SURGERY - பண்டுவர், சத்திரர்
  260. SURPLUS - மிகை
  261. SURVEY (LAND) - நில அளவை
  262. SURVEYOR - நிலஅளவர்
  263. SUSPENSION - தொங்கல்
  264. SUSTAIN, SUSTAINABILITY - பேண், பேணியலுகை
  265. SUTTLE - நாசூக்கான, நாசூக்காக
  266. SWAMP - சதுப்பு நிலம்
  267. SWAN - அன்னம்
  268. SWEATER - வெயர்வி
  269. SWEET SORGHUM - சர்க்கரைச் சோளம்
  270. SWITCH - விசை (KEY), திறப்பான், நிலைமாற்றி
  271. SYLLABLE - அசை
  272. SYLLABUS - பாடவிதானம், பாடத்திட்டம்
  273. SYMPTOM - அறிகுறி
  274. SYNDROME (DISEASE) - இணைப்போக்கு
  275. SYPHILIS - கிரந்தி நோய்
  276. SYSTEM ANALYST - முறைமை பகுப்பாய்வாளர்/பகுப்பாய்வர்

நவீன தமிழ் அருஞ்சொற்பொருள் R - வரிசை

  1. RACOON - அணில்கரடி
  2. RADAR - கதிரலைக் கும்பா
  3. RADIATOR - கதிர்வீசி
  4. RADIO - வானொலி
  5. RADIOLOGIST - கதிரியக்கர்
  6. RADIO STATION - வானொலி நிலையம்
  7. RADIUM - கருகன்
  8. RADIUS - ஆரம்
  9. RADON - ஆரகன்
  10. RAFFLESIA - பிணவல்லி
  11. RAGAM - பண்
  12. RAILING - கிராதி
  13. RAILWAYS - இருப்புப்பாதை
  14. RAINBOW - வானவில்
  15. RAIN COAT - மழைப்பாகை, மழைக் குப்பாயம்
  16. RAIN METER - மழைமானி
  17. RARE - அரிய
  18. RARE (LESS DENSE), RARENESS - ஐதான, ஐது
  19. RASH - சினப்பு, சினைப்பு
  20. RASPBERRY - புற்றுப்பழம்
  21. RATION - பங்கீடு
  22. RATTLESNAKE - சாரைப்பாம்பு
  23. RAVEN - அண்டங்காக்கை
  24. RAYON - மரமாப்பட்டு
  25. RAZOR BLADE - சவர அலகு, சவரலகு
  26. RAZOR KNIFE - சவரக் கத்தி
  27. READYMADE (DRESS) - ஆயத்த ஆடை
  28. RECEIPT - பற்றுச்சீட்டு
  29. RECEPTACLE - கொள்கலம்
  30. RECEPTION - வரவேற்பறை
  31. RECEPTIONIST - வரவேற்பாளர்
  32. RECONSTRUCTION - மறுசீரமைப்பு
  33. RECTUM - மலக்குடல்
  34. RECYCLING - மறுசுழற்சி
  35. RECLAMMATION (LAND) - மீளகம்
  36. RED - சிவப்பு
  37. RED CROSS SOCIETY - செஞ்சிலுவைச் சங்கம்
  38. RED KIDNEY BEANS - சிகப்பு காராமணி
  39. REDRESS - குறைதீர்
  40. REED (PLANT) - நாணல்
  41. REFERENCE - மேற்கோள், உசாத்துணை
  42. REFERENDUM - பொதுவாக்கெடுப்பு
  43. REFILL (PENCIL ETC.) - மாற்றில், நிரப்பில்
  44. REFILL PACK - நிரப்பில் சிப்பம்
  45. REFINED OIL - சுத்திகரிக்கப்பட்ட எண்ணை
  46. REFLECTION - எதிரொளி, பிரதிபலிப்பு
  47. REFLEX - எதிர்வினை
  48. REFRIDGERANT - குளிர்ப்பொருள்
  49. REFRIDGERATOR - குளிர்பதனப்பெட்டி, குளிர்பதனி, குளிர்சாதனப்பெட்டி
  50. REHABILITATION - புனர்வாழ்வு
  51. REHABILITATION - புனர்வாழ்வு
  52. REINDEER - பனிக்கலைமான்
  53. REINFORCED CEMENT CONCRETE (R.C.C.) - திண்காரை
  54. REJECT - நிராகரி
  55. REJOICE - மகிழ்
  56. REJOINDER - எதிருரை
  57. RELAPSE - பின்னடைவு
  58. REMINDER - ஞாபகப்படுத்தல்
  59. REMOTE CONTROL - தொலையியக்கி
  60. RENEWAL - புதுப்பிப்பு
  61. RENOVATE - புனரமை
  62. RENTED CAR - இரவல் சீருந்து
  63. RENUMERATION - பணியூதியம்
  64. REPAIR, REPAIR WORK - செப்பனிடு, செப்பம் வேலை
  65. REPEAT - மறுசெயல்
  66. REPEATABILITY - மறுசெயற்திறன்
  67. RESIN - குங்கிலியம், பிசின்
  68. RESPONSE - மறுமொழி
  69. RESULT - முடிவு
  70. RETAIL - சில்லரையான
  71. RETINA - விழித்திரை
  72. RETREADING - மறைக்கிழித்தல்
  73. REVENUE STAMP - முத்திரை வில்லை
  74. REVERSE OSMOSIS - எதிர்மறை சவ்வூடுபரவல்
  75. REVOLVER - சுழற்துப்பாக்கி
  76. RHINOCEROUS - காண்டாமிருகம்
  77. RHODIUM - அரத்தியம்
  78. RICE - அரிசி
  79. RICE BRAN - அரிசித் தவிடு
  80. RICKETY - நராங்கிய, நரங்கிய
  81. RIDE - சவாரி
  82. RIDGE (OF A FIELD) - வரப்பு
  83. RIDGE GOURD - பீர்க்கங்காய்
  84. RIFLE - துமுக்கி
  85. RIGHT-JUSTIFY - வலவணி செய், வலவொழுங்கு செய்
  86. RINGTONE - மணியோசை
  87. RINGWORM - படர்தாமரை
  88. RISK - இடர்ப்பாடு
  89. RITUAL (RELIGIOUS) - சமயாசாரம்
  90. RIVET - கடாவி, தறையாணி
  91. ROAD - சாலை, வீதி
  92. ROAMING FACILITY (CELL PHONE) - அலையல் வசதி
  93. ROAD-ROLLER - சாலைச் சமனி
  94. ROAST - முறுவல்
  95. ROBOT - பொறியன்
  96. ROCKET (WEAPON, SPACE) - ஏவுகலன், ஏவூர்தி
  97. ROCKET (FIREWORK) - வாணம்
  98. RODENT - கொறித்துண்ணி/கொறிணி
  99. ROOF - கூரை
  100. ROSE - முட்செவ்வந்தி
  101. ROSE APPLE - ஜம்பு நாவல்பழம்
  102. ROSE-MILK - முளரிப் பால்
  103. ROSEWOOD, ROSEWOOD TREE - áì¸ÁÃõ
  104. ROTUNDA - கவிமாடம்
  105. ROWBOAT - தோணி
  106. ROYALTY - உரிமத்தொகை
  107. RUBBER (ERASER) - அழிப்பான்
  108. RUBBER (MATERIAL) - மீள்மம்
  109. RUBBER STAMP - மீள்ம முத்திரை
  110. RUBIDIUM - அர்மிமம்
  111. RUBY - மாணிக்கம், கெம்பு
  112. RUDDER - சுக்கான்
  113. RUGBY - அஞ்சல்பந்தாட்டம்
  114. RUM - வெல்லச்சாராயம்
  115. RUMOUR - வதந்தி
  116. RUNNER - ஒடகர்
  117. RUNNER (OF A ZIP) - பல்லோடி
  118. RUNWAY - ஓடுபாதை
  119. RUSK - காந்தல் ரொட்டி
  120. RUSSEL'S VIPER - கண்ணாடி விரியன்
  121. RUST - துரு
  122. RUTHENIUM - உருத்தீனம்
  123. RYE - புல்லரிசி
  124. RYEMEAL - புல்லரிசிக் கூழ், புல்லரிசிக் கஞ்சி

நவீன தமிழ் அருஞ்சொற்பொருள் Q - வரிசை

  1. QUAIL - காடை
  2. QUALIFICATION - கல்வித் தகுதி
  3. QUALITY - தரம்
  4. QUARANTINE - தொற்றொதுக்கம்
  5. QUARREL - வாய்ச்சண்டை, சச்சரவு
  6. QUARTZ - படிகக்கல்
  7. QUARRY - கற்சுரங்கம், கொய்வாரம்
  8. QUASAR - துடிப்பண்டம்
  9. QUAY - கப்பல் துறை
  10. QUESTIONABLE - ஆட்சேபத்திற்குறிய
  11. QUILL-PEN - எழுதிறகு, தூவல்
  12. QUINCE - சீமைமாதுளை, சீமைமாதுளம்பழம்
  13. QUIVER - தூணீ(ரம்) தூணம், அம்புக்கூடு
  14. QUOTATION - விலைப்புள்ளி
  15. QURAN - மறையகம், திருமறை

நவீன தமிழ் அருஞ்சொற்பொருள் P - வரிசை

  1. PACEMAKER - இதயமுடுக்கி
  2. PACKAGE - சிப்பம்
  3. PACKAGED DRINKING WATER - அடைக்கப்பட்ட குடிநீர்
  4. PACT - உடன்படிக்கை
  5. PADDY FIELD - கழனி
  6. PAGER - விளிப்பான்
  7. PAGODA - வராகன்
  8. PAINT - வர்ணம், வண்ணெய்
  9. PAINTBRUSH - வர்ணத்தூரிகை
  10. PAINTER (ART) - ஓவியர்
  11. PAINTER - வர்ணம் பூசாளர்
  12. PAINTING (ART) - ஓவியம்
  13. PALAENLITHIC - தொல் கற்காலம்
  14. PALAENTHOLOGY - தொல்கால மனிதவியல்
  15. PALAEOGAEA - தொல்லுலகம்
  16. PALLADIUM - வெண்ணிரும்பு
  17. PALMYRA - பனை(மரம்)
  18. PANCREAS - கணையம்
  19. PANDA - மயிலைக் கரடி
  20. PANT - காற்சட்டை, செலுவர்
  21. PANTOGRAPH - வரைசட்டம்
  22. PANTHER - கருஞ்சிருத்தை
  23. PAPER - காகிதம்
  24. PAPER-MACHE - காகிதக்கூழ்
  25. PAPYRUS - தாள்புல்
  26. PARACHUTE - வான்குடை
  27. PARADE - கவாத்து
  28. PARAFFIN - வெண்மெழுகு
  29. PARAPET - கைப்பிடிச்சுவர்
  30. PARCEL, PARCEL SERVICE - சிப்பம், சிப்பம் அனுப்பகம்
  31. PARKING LOT - தரிப்பிடம், நிறுத்திடம்
  32. PARTNER - பங்காளி
  33. PARLIAMENT - நாடாளுமன்றம்
  34. PARTIALITY - பக்கச் சார்பு
  35. PARTITION - பிரிவினை
  36. PASS (CAR, STUDENT) - சலுகைச்சீட்டு
  37. PASSBOOK - கைச்சாத்துப் புத்தகம்
  38. PASSENGER TERMINAL - பயணிகள் சேவை முனையம்
  39. PASSPORT - கடவுச்சீட்டு
  40. PASTA - மாச்சேவை
  41. PATROL - பாரா
  42. PATENT - புனைவுமை
  43. PATENT PENDING - புனைவுமை நிலுவையில்
  44. PATHOLOGY - நோய்நாடல்
  45. PATIO - பின் திண்ணை
  46. PATTERN - துனுசு, தோரணி
  47. PAYLOAD - தாங்குசுமை
  48. PEDAL - மிதிக்கட்டை
  49. PEAR - பேரிக்காய்
  50. PEBBLE - கூழாங்கல்
  51. PEDAL - மிதிக்கட்டை
  52. PEDESTRIAL FAN - நெடுவிசிறி
  53. PEDESTRIAN - நடையாளர்
  54. PEEPAL - அரசமரம்
  55. PELICAN - கூழைக்கடா, கூழைக்கிடா
  56. PEN - எழுதுகோல்
  57. PENCIL - கரிக்கோல், விரிசில்
  58. PENCIL SHARPENER - விரிசில் துருகி, விரிசில் சீவி
  59. PENDANT - தொங்கட்டான்
  60. PENETENTIARY - சீர்த்திருத்தப்பள்ளி
  61. PENGUIN - பனிப்பாடி
  62. PENINSULA - தீபகற்பம், குடாநாடு
  63. PENSION - ஓய்வூதியம்
  64. PEON - ஏவலர்
  65. PER CAPITA INCOME - தலைவீத வருமானம்
  66. PEPPERMINT - புதினா
  67. PERFUME- வாசனைப்பொருள், அத்தர்
  68. PERFUMERY - அத்தரகம்
  69. PERISCOPE - மறைநோக்கி
  70. PERKS - மேலதிகச் சலுகைகள்
  71. PERSONAL COMPUTER - தன்னுடமைக் கணினி/சொந்தக் கணினி/தனிநபர் கணினி
  72. PERSONAL DIGITAL ASSISTANT - தன்னுடமை எண்ணியல் உதவி (தன்னுதவி)
  73. PERSONAL IDENTIFICATION NUMBER (PIN NUMBER) - ஆளறியெண்
  74. PERSONALITY - ஆளுமை
  75. PERSPICACITY - நுண்மாண் நுழைபுலம்
  76. PESSIMIST - படுகையர்
  77. PETITION - மனு
  78. PETROL - கல்லெண்ணை, கல்நெய், கன்னெய்
  79. PETROL-BUNK - கன்னெய்க் கிடங்கு
  80. PETROCHEMICAL - பாறைவேதிப்பொருள்
  81. PETROLEUM - பாறையெண்ணை
  82. PETTICOAT - உள்பாவாடை
  83. PHOSPHATE (NUTRIENT) - மணிச்சத்து
  84. PHOSPHOROUS - தீமுறி
  85. PIANIST - கின்னரப்பெட்டியிசைஞர்
  86. PIANO - கின்னரப்பெட்டி
  87. PICNIC - உல்லாச உலாப்போக்கு
  88. PICK-UP TRUCK/VAN - பொதியுந்து
  89. PIER (IN A PORT, BUS-STATION) - பாந்து
  90. PILGRIM, PILGRIMAGE - யாத்திரிகன், யாத்திரை, புனிதப்பயணி
  91. PILOT - வானோடி, விமானி
  92. PIN - குண்டூசி
  93. PIN CUSHION - ஊசிப்பஞ்சு
  94. PINK - இளஞ்சிவப்பு
  95. PIPE - குழாய்க்கம்பி, புழம்பு
  96. PIPER - பைக்குழல்
  97. PISTON - ஆடுதண்டு
  98. PITCH (CRICKET) - ஓடுதளம்
  99. PITCH (MUSIC) - சுருதி, கேள்வி
  100. PITCH (SCREW) - புரியிடைவெளி
  101. PIVOT JOINT - முளைமூட்டு
  102. PIZZA - வேகப்பம்
  103. PIZZERIA - வேகப்பகம்
  104. PLAGUE - கொள்ளைநோய்
  105. PLAN (BUILDING) - கிடைப்படம்
  106. PLASTIC - நெகிழி
  107. PLASTIC SURGERY - ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை
  108. PLATELET(S) - இரத்தத் தட்டு(கள்), இரத்த வட்டு(கள்)
  109. PLATFORM (OPERATING SYSTEM) - (இயங்கு)தளம்
  110. PLATFORM (STREET) - நடைபாதை
  111. PLATFORM (TRAIN) - நடைமேடை
  112. PLATINUM - வெண்தங்கம், வெண்மம், விழுப்பொன்
  113. PLEAT (OF A PANT, SKIRT) - கொசுவம்
  114. PLIER - குறடு
  115. PLUMBER - குழாய்ப்பணியாளர், புழம்பர்
  116. PLUNDER - சூறையாட்டம்
  117. PLUNGER (TOILET) - தள்ளாங்கோல்
  118. PLUG - செருகி
  119. PLUM - ஆல்பக்கோடா
  120. PLUS (EG 2 PLUS 2) - சக
  121. PLUTO - அயலன்
  122. PLUTONIUM - அயலாம்
  123. PLYWOOD - ஒட்டுப்பலகை
  124. PNEUMATIC - காற்றியக்க
  125. POLE-CAT - மரநாய்
  126. POLITE - பணிவான
  127. POLITICS - அரிசியல்
  128. POLITICIAN - அரிசியல்வாதி
  129. POLIO(MYELITIS) - இளம்பிள்ளை வாதம்
  130. POLONIUM - அனலியம்
  131. POLYMER - பல்படியம்
  132. POLYTHENE, POLYTHENE BAG - ஈகநார், ஈகநார்ப் பை
  133. POMFRET - வாவல் மீன்
  134. POOL (SWIMMING) - நீச்சல்குளம்
  135. POOL (BILLIARDS) - (அமெரிக்கக்) கோல்மேசை
  136. POP CORN - சோளப்பொறி
  137. POPPY - கசகசா
  138. PORTIA - பூவரசு
  139. POROSITY - புரைமை
  140. PORTRAIT - உருவப்படம்
  141. POSITIVE (PLUS, ADVANTAGE) - நிறை
  142. POSITIVE (PLUS, EG. +5) - பொதிவு (எ.டு. பொதிவு ஐந்து)
  143. POST (INTERNET) (v, n) - இடுகையிடு, இடுகை
  144. POST MASTER - தபாலதிபர், அஞ்சலதிபர்
  145. POSTAL ORDER - அஞ்சலாணை
  146. POSTMAN - அஞ்சலர், தபால்காரர்
  147. POSTURE - தோரணை
  148. POTASSIUM - வெடியம், சாம்பரம்
  149. POTENTIAL (CAPABILITY) - இயலாற்றல்
  150. POTTER - குயவர்
  151. POWER GRID- மின் தொகுப்பு
  152. POWER STATION - மின் நிலையம்
  153. PRACTICE - அப்பியசி, அப்பியாசம்
  154. PLASTIC SURGERY - ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை
  155. PRAWN - இரால்
  156. PREACH, PREACHING - உபதேசி, உபதேசம்
  157. PRESCRIPTION - மருந்துச்சீட்டு
  158. PRESCRIPTION DRUG - எழுதிக்கொடு மருந்து
  159. PRESERVATIVE - பதப்பொருள்
  160. PRESENCE OF MIND - சமயோசிதம்
  161. PRESSURE - அழுத்தம்
  162. PRESSURE COOKER - அழுத்தப் பாத்திரம்
  163. PRETEND, PRETENTION - பாசாங்குசெய், பாசாங்கு
  164. PRETENSION - பம்மாத்து, வெளிவேஷம்
  165. PRIMROSE - சீமைமுட்செவ்வந்தி
  166. PRISM - அரியம், பட்டகம்
  167. PRIVACY - அந்தரங்கம்
  168. PRIVATE (IN ARMY) - புரிவர்
  169. PRIME (v.), PRIMING (OF A MOTOR ETC.) - பெரும்பு, பெரும்புதல்
  170. PRINTER - அச்சுப்பொறி
  171. PROCLAIM - பறைதட்டு, பறைசாற்று
  172. PROCLAMATION - பறைதட்டல், பறைசாற்றல்
  173. PROFIT - ஆதாயம்
  174. PROGRAMMER - நிரலர்
  175. PROGRESS - ஆக்கம்
  176. PROJECT MANAGER - திட்ட மேலாளர்
  177. PROMISORY NOTE - வாக்குறுதி பத்திரம்
  178. PROMOTER - மேம்படுத்துநர்
  179. PROPELLER (AEROPLANE) - உந்தி
  180. PROSTITUTION - பரத்தமை, விபச்சாரம்
  181. PROTACTINIUM - பாகையம்
  182. PROTRACTOR - பாகைமானி
  183. PROTECTION - காபந்து, பாதுகாப்பு
  184. PROTOTYPE - படியச்சு
  185. PROVISION - மளிகை
  186. PSYCHOLOGY - உளவியல்
  187. PUB - குடிமனை, தவறணை
  188. PUBERTY - பூப்பு, பூப்படைவு
  189. PULSAR - துடிப்பு விண்மீன்
  190. PULSE - கைநாடி
  191. PUMP - எக்கி
  192. PUNCTUALITY - காலத்தவறாமை
  193. PUPA - கூட்டுப்புழு
  194. PURPLE - ஊதா
  195. PUT OPTION - விற்றல் சூதம்
  196. PYKNOMETER - அடர்த்திமானி
  197. PYRAMID - கூம்பகம்
  198. PYTHON - மலைப்பாம்பு

Tuesday, August 3, 2010

நவீன தமிழ் அருஞ்சொற்பொருள் O - வரிசை

  1. OAK TREE - கருவாலி
  2. OAR - துடுப்பு
  3. OATH - உறுதிமொழி
  4. OATS - காடைக்கண்ணி
  5. OATMEAL - காடைக்கண்ணிக் கூழ், காடைக்கண்ணிக் கஞ்சி
  6. OBJECTIVE, OBJECTIVELY - பொருட்டு, பொருட்டுடன்/பொருட்டான
  7. OBLIGATION - கடப்பாடு
  8. OBLIQUE - சாய்வான
  9. OBLONG - நீள்சதுரம்
  10. OBSERVER - நோக்காளன்
  11. OBSOLETE (adj.) - வழக்கொழிந்த, வழக்கற்று போன (அடைச்சொல்)
  12. OBSOLETE (v.)- வழக்ககற்று (வினைச்சொல்)
  13. OCEAN - பெருங்கடல்
  14. OCTAPUS - சிலந்திமீன்
  15. OCTANE, OCTANE NUMBER - எட்டகம், எட்டக எண்
  16. OCTAVE (MUSIC) - எண்மம்
  17. OCTOBER - கன்னி-துலை
  18. OFFICE - கந்தோர், அலுவலகம்
  19. OFFSET PRINTING - மறுதோன்றி அச்சு
  20. OIL EXTRACT - ஊற்றின எண்ணை, ஊற்றெண்ணை
  21. OLEANDER - அரளி
  22. OLIVE - சைதூண்
  23. OLIVE OIL - சைதூண் எண்ணை
  24. OLIVE (COLOUR) - இளம்பச்சை
  25. OMELET - முட்டையடை, முட்டைத்தோசை
  26. OMEN - நிமித்தம்
  27. OMNIPRESENT - நீக்கமற
  28. OPAL - அமுதக்கல்
  29. OPEN - திறந்த
  30. OPERATION (SURGEORY) - பண்டுவம்
  31. OPERATION THEATER - பண்டுவ அறை
  32. OPIUM - அபின்
  33. OPTICALS - கண்ணணியகம்
  34. OPTICIAN - கண்ணணிப்பாளர்
  35. OPTIMIST - உகமையர்
  36. OPTIMISTIC - நன்னம்பிக்கையுடைய
  37. OPTION (STOCK, DERIVATIVE) - சூதம்
  38. ORANGE (COLOUR) - செம்மஞ்சள்
  39. ORANGE - நரந்தம்பழம், தோடம்பழம்
  40. ORANGE (SWEET) - சாத்துக்கொடி
  41. ORCHARD - தோப்பு
  42. ORCHID - மந்தாரை
  43. ORIEL - சுவராதாரப்பாகணி
  44. ORNAMENT - ஆபரணம், அணிகலன்
  45. OREGANO - கற்பூரவள்ளி
  46. OSMIUM - கருநீலீயம்
  47. OSMOSIS - சவ்வூடுபரவல்
  48. OSTRICH - நெருப்புகோழி
  49. OTTER - நீர்நாய்
  50. OVEN - போறணை
  51. OVER-THE-COUNTER MEDICATION - எழுதிக்கொடா மருந்து
  52. OVER (CRICKET) - சுற்று
  53. OVERDRAFT - மேல்வரைபற்று, மேலதிகப்பற்று
  54. OX - எருது
  55. OXYGEN (GAS) - ப்ராணவாயூ
  56. OXYGEN (GENERAL) - உயிர்மம், உயிரியம்
  57. OYSTER - கிளிஞ்சல்
  58. OZONE - சாரலியம்

நவீன தமிழ் அருஞ்சொற்பொருள் N - வரிசை

  1. NANNY - செவிலித்தாய்
  2. NAPTHA - நெய்தை
  3. NARCORIC - போதை மருந்து, போதைப் பொருள்
  4. NARCISSUS - பேரரளி
  5. NATIONALITY - நாட்டினம்
  6. NATURE - இயற்கை
  7. NATURAL GAS - இயல்வளி
  8. NAUTICAL CHART - வழிகாணல் வரைப்படம்
  9. NAVEL - கொப்பூழ்
  10. NAVIGATION - கடலோடுதல்/கடலோடல் (SEA), வானோடல்/வானோடுதல் (AIR)
  11. NAVY - கடற்படை
  12. NEGATIVE (MINUS, DISADVANTAGE) - குறை
  13. NEGATIVE (MINUS, EG -5) - நொகை (எ.டு. நொகை ஐந்து)
  14. NEW MOON (DAY) - காருவா
  15. NEIGHBOUR - அண்டையர்
  16. NEODYMIUM - இரட்டியம்
  17. NEON, NEON SIGN - ஒளிரியம், ஒளிரியக் தகவல் பலகை
  18. NEPTUNE - புறநீலன்
  19. NEPTUNIUM - நெருப்பியம்
  20. NET-CONFERENCE - வலையாடல்
  21. NETWORK - பிணையம்
  22. NEWSLETTER - செய்திமடல்
  23. NICKEL - வன்வெள்ளி
  24. NICOTINE - புகைநஞ்சம்
  25. NIGERSEED - பேயெள்ளு
  26. NIGHT CLUB - கூத்தரங்கு
  27. NIMBUS (CLOUD) - சூல்மேகம்
  28. NIOBIUM - களங்கன்
  29. NITROGEN - ருசரகம், தழைமம்
  30. NITROGEN (NUTRIENT) - தழைச்சத்து
  31. NITROGEN GAS- இலவணவாயு, ஜடவாயு
  32. NOISE - இரைச்சல்
  33. NOMINATION - நியமனம்
  34. NOMINATION PAPER - வேட்பு மனு
  35. NOODLES - நூலடை
  36. NOVEMBER - துலை-நளி
  37. NORM - நெறிமிறை
  38. NORTH POLE - வட துருவம்
  39. NOTARY PUBLIC - சான்றுறுதி அலுவலர்
  40. NOTE (MUSIC) - சுரம், கோவை
  41. NOTEBOOK - குறிப்பேடு, கொப்பி
  42. NOTEBOOK COMPUTER - மடிகணினி
  43. NOTICE BOARD - அறிவிப்புப் பலகை
  44. NUCLEAR REACTOR - அணு உலை
  45. NURSE - செவிலியர்
  46. NURSERY (CHILDREN) - மழலைப்பள்ளி
  47. NURSERY (PLANT) - நாற்றங்கால்
  48. NURSING HOME - நலம்பேணகம்
  49. NUTMEG - சாதிக்காய்
  50. NYLON - நொசிவிழை

நவீன தமிழ் அருஞ்சொற்பொருள் M - வரிசை

  1. MACARONI - மாச்சுருள்
  2. MACHINE - இயந்திரம்
  3. MACE - ஜாதிப்பத்திரி
  4. MACKERAL - கானான் கெழுத்தி மீன
  5. MADRASSAH - ஓதப்பள்ளி
  6. MAGENTA - கருஞ்சிவப்பு
  7. MAGNET - காந்தம்
  8. MAGNETIC LEVITATION (MAGLEV) - காந்தலகுமம்
  9. MAGNESIUM - வெளிமம்
  10. MAGNIFYING GLASS - பூதக் கண்ணாடி
  11. MAHOGANY - சீமைநூக்கு
  12. MAHUA - இலுப்பை
  13. MAILING LIST - மடற்குழு
  14. MAINSTREAM - பெருவோட்டம்
  15. MAIZE - மக்காச்சோளம்
  16. MALABAR NUT - ஆடாதொடை
  17. MALARIA - முறைக்காய்ச்சல்
  18. MALLET - கொடாப்புளி
  19. MALT - முளைதானியம்
  20. MALTOSE - மாப்பசைவெல்லம்
  21. MAMMAL - பாலூட்டி
  22. MANAGEMENT - முகாமை, மேலாண்மை
  23. MANEUVER - நழுவியக்கம்
  24. MANGANESE - செவ்விரும்பு
  25. MAN-HOLE - சாக்கடைப் புழை
  26. MAP - வரைப்படம்
  27. MARCH (MONTH) - கும்பம்-மீனம்
  28. MARKER PEN - குறிப்பு எழுதுகோல்
  29. MARKET - சந்தை
  30. MARIGOLD - துலுக்கச்சாமந்தி
  31. MARINER'S COMPASS - காந்தப் பெட்டி
  32. MAROON - அரக்கு நிறம்
  33. MARROW - மஜ்ஜை
  34. MARS - செவ்வாய் (கோள்)
  35. MARSH - சதுப்பு நிலம்
  36. MARKET - சேற்றுவாயு
  37. MAT - பாய்
  38. MATERIAL - மூலதனம்
  39. MATTER (CONCERN) - விடயம், விசயம்
  40. MATRIMONIAL - மணமேடை
  41. MATTRESS - மெத்தை
  42. MAY - மேழம்-விடை
  43. MEALYBUG (FERRISIA VIRGATA) - சப்பாத்திப் பூச்சி
  44. MEALYBUG (PLANOCOCCUS CITRI) - கள்ளிப் பூச்சி
  45. MEALYBUG (PLANOCOCCUS LILACINUS) - மாவுப் பூச்சி
  46. MECHANISM - பொறிநுட்பம்
  47. MEDITERRAINEAN - மத்தியத்தரைக்கடல் (சார்ந்த)
  48. MEMO - குறிப்பாணை
  49. MEMORY - நினைவு
  50. MENTHOL - கற்பூரியம்
  51. MERCENARY - கூலிப்படையர்
  52. MERCHANDISE - வணிகச்சரக்கு
  53. MERCURY (METAL) - அகரம், பாதரசம், இதள், சூதம்
  54. MERCURY (PLANET) - புதன் (கோள்)
  55. MERRY-GO-ROUND - ராட்டிணம்
  56. MESQUITE TREE - சீமைப்பரம்பை, சீமைக்குருவை
  57. METABOLISM - வளர்சிதைமாற்றம்
  58. METAL - உலோகம், மாழை
  59. METALLOID - உலோகப்போலி, மாழைப்போலி
  60. METEOR - எரிமீன்
  61. METEORITE - விண்கல்
  62. METHANE - கொள்ளிவளி, கொள்ளிவாயு
  63. MICA - அப்ரகம், அப்பிரகம்
  64. MICRONUTRIENT - நூண்ணூட்டம்
  65. MICROWAVE OVEN - மின்காந்த அடுப்பு
  66. MIDDLEMAN - இடைத்தரகர்
  67. MILK - பால்
  68. MILK CHOCOLATE - பால் காவிக்கண்டு
  69. MIKE - ஒலிவாங்கி
  70. MILK - பால்
  71. MILKSHAKE - பாற்சாறு
  72. MILLET - வரகு
  73. MIMICRY - அவிநயக்கூத்து, அபிநயக்கூத்து
  74. MINE - சுரங்கம்
  75. MINERAL - கனிமம்
  76. MINERAL (NUTRIENT) - கனிமச்சத்து
  77. MINERAL WATER - தாதுநீர்
  78. MINESWEEPER - கண்ணிவாரி (LAND, PERSON), கண்ணிவாரி கப்பல் (SEA)
  79. MINI GIANT WHEEL - ரங்கராட்டினம்
  80. MINIBUS - சிற்றுந்து
  81. MINUS (EG 2 MINUS 2) - சய
  82. MIRAGE - கானல்நீர்
  83. MIRROR - ஆடி
  84. MISER - கஞ்சன், கருமி
  85. MISFORTUNE - அவப்பேறு
  86. MISSILE - ஏவுகணை
  87. MIXIE - மின்னம்மி
  88. MOAT - அகழி
  89. MODEL (FASHION) - அழகன், அழகி
  90. MODEL (OF A CAR, NEW MODEL ETC.) - போல்மம்
  91. MODEL (MATHEMATICAL) - மாதிரி
  92. MODEM - இணக்கி
  93. MODESTY - தன்னடக்கம்
  94. MODULE, MODULAR - கட்டகம், கட்டக
  95. MOLAR TOOTH - கடைவாய்ப் பல்
  96. MOLASSES - சர்க்கரைப்பாகு
  97. MOLYBDENUM - போன்றீயம்
  98. MONARCHY - மன்னராட்சி
  99. MONASTRY - மடம்
  100. MONASTRY (BUDDHIST ETC.) - விகாரம், விகாரை
  101. MONDAY - திங்கட்கிழமை
  102. MONEY ORDER - காசாணை, பணவிடை, காசுக்கட்டளை
  103. MONEY TRANSFER - பணமாற்று
  104. MONITOR (COMPUTER ETC.) - திரையகம்
  105. MONK - பிக்கு
  106. MONSOON - பருவக்காற்று
  107. MONTHLY (MAGAZINE) - மாதிகை
  108. MOON - நிலவு
  109. MOON-SIGN - ஓரை
  110. MOONSTONE - நிலாமணிக்கல்
  111. MOPED - குதியுந்து
  112. MORTAR - சாந்து
  113. MOSQUE - பள்ளிவாசல், மசூதி
  114. MOTEL - உந்துவிடுதி
  115. MOTHER - தாய்
  116. MOTOR - மின்னோடி
  117. MOTOR-CYCLE - உந்துவளை
  118. MOTOR PUMP - மின்னிறைப்பி
  119. MOTOR VEHICLE - இயக்கூர்தி
  120. MOULD (FUNGUS) - பூஞ்சனம்
  121. MOUSE DEER - புலுட்டுமான்
  122. MOUTH FRESHENER - வாயினிப்பி
  123. MOUTH-WASH - வாய்க்கழுவி/வாய்க்கழுவல்
  124. MUD - மண்
  125. MUD GUARD - மணல் காப்புறை, மட்காப்பு
  126. MULE - கோவேறுக்கழுதை
  127. MULTI-UTILITY VEHICLE (S.U.V.) - பலபயன் மகிழுந்து/சீருந்து/ஊர்தி
  128. MUMPS - அம்மைக்கட்டு
  129. MARSHMALLOW - சீமைத்துத்தி
  130. MUSCLE - தசை
  131. MUSEUM - நூதனசாலை, அருங்காட்சியகம்
  132. MUSHROOM - காளான்
  133. MUSK - காசறை
  134. MUSK DEER - காசறை மான்
  135. MUSK MALLOW - வெற்றிலைக் காசறை
  136. MUSLIN (CLOTH) - சல்லா
  137. MUTTON - ஆட்டிறைச்சி
  138. MYRRH - வெள்ளைப்போளம்